முகப்பு
தமிழ்நாடு

வேதாரண்யேசுவரர் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம்

வேதாரண்யம், வேதாரண்யேசுவரர் கோயிலில் வேதநாயகி அம்மனுக்கு நடைபெறும் நிகழாண்டுக்கான ஆடிப்பூர விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
வேதாரண்யேசுவரர் கோயிலில் நடைபெற்ற கொடியேற்ற விழா
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம், வேதாரண்யேசுவரர் கோயிலில் வேதநாயகி அம்மனுக்கு நடைபெறும் நிகழாண்டுக்கான ஆடிப்பூர விழா இன்று (ஜூலை.22) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தின் போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதையொட்டி வேதநாயகி அம்மன் எழுந்தருளிய வீதிஉலா நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments