செங்கல்பட்டில் பல்வேறு கோவில்களில் ஆடிக்கிருத்திகை
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆடிக்கிருத்திகையையொட்டி சனிக்கிழமை மாலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆடிக்கிருத்திகையையொட்டி சனிக்கிழமை மாலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மேட்டு தெரு செங்கழுநீர் விநாயகர் கோவில் கோட்டை வாயில் நீதி விநாயகர் கோயில், அண்ணா நகர் ரத்ன விநாயகர் கோவில், கலெக்டர் ஆபீஸ் சக்தி விநாயக கோவில், ஹை ரோடு சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில்,
சின்ன நத்தம் சுந்தர விநாயகர் கோவில் தெரு சந்திர விநாயகர் கோயில், திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோயில்களில் ஆடிக்கிருத்தி சனிக்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.