தமிழ்நாடு

கஞ்சா விற்பனை: 1,450 வங்கிக்கணக்குகள் முடக்கம்

DIN

தமிழகத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை 1,450 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனை தொடர்பாக பல மாவட்டங்களிலும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தென் மண்டலங்களைச் சேர்ந்த மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய 831 வழக்குகளில் 1,450 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் 1,000 பேரிடமிருந்து நன்னடத்தைக்காண பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளதாகவும் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

மேலும், ரூ.10 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT