முகப்பு
தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக வீரர்கள் 8 பேர் பங்கேற்பு

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக வீரர்கள் 8 பேர் பங்கேற்கின்றனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:


சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக வீரர்கள் 8 பேர் பங்கேற்கின்றனர். 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகின்றன. 

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

இந்நிலையில், 44 ஆவது செஸ் ஒலிமிபியாட் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, வைசாலி, அதிபன் பாஸ்கரன், கிருஷ்ணன் சசிகிரண், நாராயணன், குகேஷ், கார்த்திகேயன் முரளி, சேதுராமன் ஆகிய 8 வீரர்கள் பங்கேற்கின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →