தமிழ்நாடு

புதுகையில் தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்து விபத்து: 6 பேர் காயம்

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்திலுள்ள பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் திருகோவிலின் தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

DIN

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்திலுள்ள பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் திருகோவிலின் தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

அப்போது எதிர்பாராத விதமாக தேர் சரிந்து முற்றிலுமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நல்வாய்ப்பாக எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. 6 பக்தர்கள் காயமடைந்தனர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷாருக்கான் ஒரு தேசத் துரோகி! - பாஜக, இந்து அமைப்புகள் கடும் தாக்கு!

தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்கிறது- எம்.பி. ஜோதிமணி

ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு! பாதி வழியில் திருப்பி அனுப்பப்பட்ட ரயில்!

ஹாலிவுட் நடிகையைச் சந்தித்த நதியா!

ஜன.19-ல் தஞ்சையில் திமுக டெல்டா மண்டல மகளிரணி மாநாடு

SCROLL FOR NEXT