முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9,772 கன அடியாக சரிவு

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்து வந்த மழை தனிந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு| வினாடிக்கு 9772கன அடியாக சரிந்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
மேட்டூர் அணை
பகிர்:

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்து வந்த மழை தனிந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு| வினாடிக்கு 9772கன அடியாக சரிந்துள்ளது. 

நேற்று காலை 115.30அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 115.22 அடியாக குறைந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும்  மழை தரிந்ததால் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,923 அடியிலிருந்து வினாடிக்கு 9,772கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8,000கன அடியிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 86.05 டி.எம்.சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கியது.

முழு கட்டுரையைப் படிக்க →