முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 5 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழகத்தில் 5 இடங்களில் திங்கள் கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

Updated On : 13 ஜூன், 2022 at 9:14 PM
பகிர்:

தமிழகத்தில் 5 இடங்களில் திங்கள் கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. 

தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதேபோன்று மதுரை நகரம், மதுரை விமான நிலையம், தஞ்சை, வேலூர், திருச்சியில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மேலும், கடலூர், ஈரோட்டில் தலா 99 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.