முகப்பு
தமிழ்நாடு

விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று  நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்  தெரிவித்துள்ளார்.

Updated On : 15 ஜூன், 2022 at 12:06 PM
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.
பகிர்:

சென்னை: விரைவில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று  நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்  தெரிவித்துள்ளார்.

தோ்தல் நேரத்தில் திமுக அளித்த மிக முக்கியமான வாக்குறுதிகளில் குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் ஆகும்.

இத்திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று  நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்  தெரிவித்துள்ளார்.

குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்காக குடும்ப தலைவிகளின் விவரம் சேகரிக்கப்பட்டு  வருவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்  தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.