செ.துர்கா 
தமிழ்நாடு

தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற 10ம் வகுப்பு மாணவி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார் திருச்செந்தூர் மாணவி செ.துர்கா.

DIN

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி செ.துர்கா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற ஒரே மாணவி ஆவார்.

இவரின் மதிப்பெண்கள் விவரம்
தமிழ் 100
ஆங்கிலம் 96
கணிதம் 87
அறிவியல் 79
சமூக அறிவியல் 86

மாணவியை பள்ளி தாளாளர் அது ராமமூர்த்தி  பள்ளி தாளாளர் மருத்துவர் ராமமூர்த்தி, முதல்வர் செல்வி வைஷ்ணவி, மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சக மாணவர்கள் என அனைவரும் பாராட்டினர். மாணவியின் தந்தை செல்வகுமார் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில்  காவலராக பணிபுரிகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT