தமிழ்நாடு

தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

DIN

தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 இதுதொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு: தொழிலாளர் மேலாண்மை, தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை பட்டயப் படிப்பு, தொழிலாளர்கள் சட்டங்கள் தொடர்பான படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நிகழ் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.200. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கான கட்டணம் ரூ.100. விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டுள்ளன.
 மேலும், விவரங்களுக்கு சேர்க்கைக்கான ஒருங்கிணைப்பாளர் ஆர்.ரமேஷ்குமாரை, 98841 59410 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 044 - 2956 7885, 2956 7886 ஆகிய எண்களை அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

கடலோரம்... பவித்ரா லட்சுமி!

SCROLL FOR NEXT