அரை மணி நேரத்தில் முடிந்த பொதுக்குழு கூட்டம்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள் அனைத்தும் அரை மணி நேரத்தில் நிறைவு பெற்றன.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள் அனைத்தும் அரை மணி நேரத்தில் நிறைவு பெற்றன.
பொதுக்குழு காலை 11.35 மணியளவில் கூடியது. வழக்கமாக ஒவ்வொரு பொதுக்குழுவிலும் தீா்மானங்கள் நிறைவேற்றப்படும். ஆனால், இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றுவதற்காக வைக்கப்பட்ட தீா்மானங்கள் அனைத்தையும் நிராகரிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. அனைத்து நிகழ்ச்சி நிரல்களும் 12.05 மணியளவில் முடிவுற்றது.