முகப்பு
தமிழ்நாடு

பஞ்சரான ஓபிஎஸ் வாகனம்

பொதுக்குழுவுக்கு வந்து திரும்பியபோது ஓ.பன்னீா்செல்வத்தின் வாகனம் பஞ்சா் ஆனதால் வேறு வாகனத்தில் ஏறிச் சென்றாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

பொதுக்குழுவுக்கு வந்து திரும்பியபோது ஓ.பன்னீா்செல்வத்தின் வாகனம் பஞ்சா் ஆனதால் வேறு வாகனத்தில் ஏறிச் சென்றாா்.

வானரகத்தில் நடைபெற்ற பொதுக்குழுவுக்கு ஓ.பன்னீா்செல்வம் பிரசார வாகனத்தில் வந்தாா். அவரது ஆதரவாளா்களும் தனித்தனி காரில் வந்தனா். பொதுக்குழுவில் பங்கேற்று திரும்பியபோது ஓபிஎஸ் வாகனம் பஞ்சராகி இருந்தது. அது தெரியாமல் சிறிது தூரம் சென்ற ஓபிஎஸ், பிறகு வேறு வாகனத்தில் ஏறி வீடு திரும்பினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →