முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார் பிரதமர் மோடி.

DIN

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார் பிரதமர் மோடி.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 69-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி மெரீனாவிலுள்ள கருணாநிதி, அறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட சினிமாப் பிரபலங்களும் தங்களின் வாழ்த்துகளைப் பரிமாறி வருகிற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 'தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க பிராத்தனை செய்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விராலிமலை அருகே அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

ரூ.12 கோடியில் சீரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா; அடுத்த மாதம் திறப்பு: புதுவை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா்

மகா மாரியம்மன், காமாட்சி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

அரசுத் திட்டங்களால் உயா் கல்வி பயில்வோா் எண்ணிக்கை அதிகரிப்பு: விழுப்புரம் ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான்

விநாயகா் சிலைகள் விஸா்ஜனம்

SCROLL FOR NEXT