முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம்   இன்று காலை 8 மணி நிலவரப்படி  106.56அடியாக குறைந்துள்ளது . நீர்இருப்பு 73.60 டிஎம்சியாக  சரிந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
மேட்டூர் அணை (கோப்புப் படம்)
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம்   இன்று காலை 8 மணி நிலவரப்படி  106.56அடியாக குறைந்துள்ளது . நீர்இருப்பு 73.60 டிஎம்சியாக  சரிந்துள்ளது.

அணைக்கு வரும் நீர் வரத்து :  வினாடிக்கு  450 கன அடியிலிருந்து 451 கன அடியாக அதிகரித்து உள்ளது.

அணையிலிருந்து  குடிநீர் தேவைக்காக வினாடிக்கு  1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →