முகப்பு
தமிழ்நாடு

கோவில்பட்டி நகர்மன்றத் தலைவராக கா. கருணாநிதி போட்டியின்றித் தேர்வு

கோவில்பட்டி நகர்மன்றத் தலைவராக திமுக வேட்பாளர் கா. கருணாநிதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

தமிழ்நாடு

கோவில்பட்டி நகர்மன்றத் தலைவராக கா. கருணாநிதி போட்டியின்றித் தேர்வு

கோவில்பட்டி நகர்மன்றத் தலைவராக திமுக வேட்பாளர் கா. கருணாநிதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கோவில்பட்டி நகர்மன்றத் தலைவராக திமுக வேட்பாளர் கா.கருணாநிதி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். 

தமிழகத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 

இதில், கோவில்பட்டி நகர்மன்றத் தலைவராக திமுக வேட்பாளர் கா.கருணாநிதி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். 

அவருக்கு நகராட்சி ஆணையர் ராஜாராம் மலர்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →