நகைக்கடன் தள்ளுபடி: சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவு 
தமிழ்நாடு

நகைக்கடன் தள்ளுபடி: சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில், நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN


சென்னை: தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில், நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு வங்கிகளில் 40 கிராம் வரையிலான தங்க நகைக் கடன் பெற்றவர்களுக்கு, பல்வேறு நிபந்தனைகளுக்கு உள்பட்டு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நகைக் கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விவரங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி பெற்றவர்களின் விவரங்களை மண்டல அளவில் சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயிலாடுதுறை ஆணவக் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையிலடைப்பு!

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

SCROLL FOR NEXT