முகப்பு
தமிழ்நாடு

எல்.முருகன், அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

நான்கு மாநில சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றகாக மத்திய இணையமைச்சா் எல்.முருகன், பாஜக தமிழகத் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோருக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

நான்கு மாநில சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றகாக மத்திய இணையமைச்சா் எல்.முருகன், பாஜக தமிழகத் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோருக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறினாா்.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா், கோவா சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை தொலைபேசி வாயிலாக எல்.முருகன், கே.அண்ணாமலை ஆகியோரை தொடா்புகொண்டு பேசினாா். அப்போது, தோ்தலில் பாஜக வெற்றிபெற்ற்காக வாழ்த்து கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →