முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு

சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.66 அடியாகக் குறைந்துள்ளது .

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
மேட்டூர் அணை
பகிர்:

சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.66 அடியாகக் குறைந்துள்ளது .

அணையின் நீர் இருப்பு 72.37 டிஎம்சியாக  சரிந்துள்ளது.

நீர் வரத்து:  வினாடிக்கு  462 கனஅடியிலிருந்து 473 கன அடியாக அதிகரித்துள்ளது.

வெளியேற்றம்:   அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு  1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →