தமிழ்நாடு

கிராப்ட் காகித விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

DIN

கிராப்ட் காகித விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் அட்டைப் பெட்டி உற்பத்தியின் முக்கியப் பொருளாக விளங்கும் கிராப்ட் காகிதத்தின் விலை 40 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்துள்ளது. இதனால் அட்டைப் பெட்டி உற்பத்தியாளா்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா். அதனால், மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, இந்த கிராப்ட் காகிதத்தின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

SCROLL FOR NEXT