முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை  நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி,  105.48 அடியாகக் குறைந்துள்ளது .

Updated On : 14 மார்ச், 2022 at 8:46 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி,  105.48 அடியாகக் குறைந்துள்ளது .

அணையின் நீர்இருப்பு 72.12 டிஎம்சியாக சரிந்துள்ளது.

நீர் வரத்து வினாடிக்கு 461கன அடியாக உள்ளது.

Advertisement

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.