தமிழ்நாடு

ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

DIN

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சந்தித்துப் பேசினார். 

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை விரைந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று வலியறுத்த ஆளுநரை முதல்வர் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

நிர்வாக ரீதியாகவும், கரோனா தடுப்பு நடவடிக்கை, சட்டம் - ஒழுங்கு குறித்தும் பேசலாம் என்றும் தமிழக சட்டப்பேரவையில் வருகிற 18 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறித்தும் பேசப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT