முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.95 அடியாகக் குறைந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:44 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.95 அடியாகக் குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 461 கன அடியிலிருந்து 636 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்மட்டம் 104.95 அடியாகக் குறைந்துள்ளது. நீர்இருப்பு 71.40 டிஎம்சியாக உள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →