முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

தில்லியில் நாளை மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தில்லியில் நாளை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:50 AM
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் நாளை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா  உள்ளிட்டோரை  சந்திக்க இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்திருக்கிறார்.  மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமனையும் சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார்.

தமிழக திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு, நிவாரணம் உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக  சந்திக்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின்  கூறியுள்ளார்.

தேசிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளதாகதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தில்லியில் ஏப்ரல் 2-ஆம் தேதி திமுக அலுவலகம் திறப்பு விழாவிற்காகவும் தில்லி பயணம் மேற்கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

3 நாள் பயணமாக தில்லி புறப்படும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →