தமிழ்நாடு

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்: முதல்வர் தகவல்

DIN

சென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக சட்டப்பேரவையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

நீட் தேர்வில் விலக்கு கேட்கும் மசோதாவை, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்.

இதனை ஆளுநரின் செயலர், தொலைபேசி மூலம் தன்னிடம் தகவல் தெரிவித்ததாக  முதல்வர் மு.க.ஸ்டாலின்  கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT