முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 5,009 கன அடியிலிருந்து 4,245 கன அடியாக குறைந்து உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 5,009 கன அடியிலிருந்து 4,245 கன அடியாக குறைந்து உள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியிலிருந்து 106.15 அடியாக உயர்ந்துள்ளது.

நீர்இருப்பு 73.04 டிஎம்சியாக  உள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு  1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →