தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.38,440

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.328 குறைந்து, ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.41 குறைந்து, ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு 60 பைசா குறைந்து, ரூ.65.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து, ரூ.65,500 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,805

1 பவுன் தங்கம்............................... 38,440

1 கிராம் வெள்ளி............................. 65.50

1 கிலோ வெள்ளி.............................65,500

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,846

1 பவுன் தங்கம்............................... 38,768

1 கிராம் வெள்ளி............................. 66.10

1 கிலோ வெள்ளி.............................66,100.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT