முகப்பு
தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.38,112

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.288 உயா்ந்து, ரூ.38,112-க்கு விற்பனை செய்யப்பட்டது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:17 AM
பகிர்:

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.288 உயா்ந்து, ரூ.38,112-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.36 உயா்ந்து, ரூ.4,764-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1.40 உயா்ந்து, ரூ.65.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,400 உயா்ந்து, ரூ.65,600 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,764

1 பவுன் தங்கம்............................... 38,112

1 கிராம் வெள்ளி............................. 65.60

1 கிலோ வெள்ளி.............................65,600

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,728

1 பவுன் தங்கம்............................... 37,824

1 கிராம் வெள்ளி............................. 64.20

1 கிலோ வெள்ளி.............................64,200.

முழு கட்டுரையைப் படிக்க →