முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.38,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து, ரூ.4780-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.38,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து, ரூ.4780-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் 60 பைசா உயர்ந்து ரூ.66.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.600 உயர்ந்து ரூ.66,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,780

1 சவரன் தங்கம்............................... 38,240

1 கிராம் வெள்ளி............................. 66,60

1 கிலோ வெள்ளி.............................66,600


வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,765

1 சவரன் தங்கம்............................... 38,120

1 கிராம் வெள்ளி............................. 66.00

1 கிலோ வெள்ளி.............................66,000

முழு கட்டுரையைப் படிக்க →