முகப்பு
தமிழ்நாடு

கோவையில் உணவக குழுமதுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை

கோவையில் ஆனந்தாஸ் உணவகக் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:23 AM
வருமான வரித்துறை சோதனை
பகிர்:

கோவை: கோவையில் ஆனந்தாஸ் உணவகக் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஸ்ரீ ஆனந்தாஸ் உணவகக் குழுமத்தின் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் 40-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சனிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனந்தாஸ் உணவகக் குழுமத்தின் இயக்குநர்களின் வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
 

முழு கட்டுரையைப் படிக்க →