தமிழ்நாடு

பெரியார் பல்கலை. நடத்தும் தொலைதூரக் கல்வி செல்லாது: யூஜிசி அறிவிப்பு

DIN

சேலம், பெரியார் பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூர பட்டப் படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக் குழுவான (யுஜிசி) அறிவித்துள்ளது.

மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தும் தொலைதூரக் கல்வியில் சேர வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. 

முன் அனுமதி பெறாமல் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மூலம் ஆன்லைன் படிப்புகள் நடத்துவது குறித்து விசாரிக்க வேண்டும். 

இதுகுறித்து, ஆளுநர் மற்றும் உயர் கல்வித்துறைச் செயலருக்கு யுஜிசி கடிதம் அனுப்பியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

கர்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தைத் தூக்கியெறிந்துவிடும்

SCROLL FOR NEXT