தமிழக அரசு 
தமிழ்நாடு

சாலைப் பாதுகாப்பு: மாவட்ட வாரியாக குழுக்கள் அமைப்பு

சாலைப் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக குழுக்களை அமைத்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN

சாலைப் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக குழுக்களை அமைத்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட அளவில் 14 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை தலைவர்களாக கொண்ட குழுவில் மாநகர காவல் ஆணையர்/ காவல் கண்காணிப்பாளர், பொதுப் பணித்துறை அதிகாரி, தலைமை மருத்துவ அதிகாரி, ஆர்.டி.ஓ. உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திராவிடக் கட்சிகளோடு கூட்டணி; பிப். 28ல் அறிவிப்பு! - ராமதாஸ்

அதென்ன தனிஷ்டா பஞ்சமி?

ஏஐ அல்ல..! ரஜினி - கமல் படத்தின் மேக்கிங் விடியோ!

இந்திய உடையில் மோடியை வரவேற்ற இஸ்ரேல் பிரதமர்!

”நான் பார்த்த சிறந்த மனிதர்!” நல்லகண்ணு குறித்து இயக்குநர் பா.இரஞ்சித்

SCROLL FOR NEXT