கோப்புப்படம் 
தமிழ்நாடு

போதையில் நின்றிருந்தவரை காப்பாற்ற ரயில் நிறுத்தம்!

வானியம்பாடி அருகே குடிபோதையில் தண்டவாளத்தில் நின்றிருந்த நபரை ரயிலை நிறுத்தி ஓட்டுநர் காப்பாற்றினார்.

DIN

வானியம்பாடி அருகே குடிபோதையில் தண்டவாளத்தில் நின்றிருந்த நபரை ரயிலை நிறுத்தி ஓட்டுநர் காப்பாற்றினார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெங்களூரு - சென்னை லால்பாக் ரயில் சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் குடிபோதையில் ஒரு நபர் நின்றிருந்தார்.

ரயில் ஓட்டுநர், ரயிலை நிறுத்தி குடிபோதையில் தண்டவாளத்தில் நின்றிருந்த நபரைக் காப்பாற்றினார். 

மனிதாபிமான அடிப்படையில் ரயிலை நிறுத்தி உயிரை காப்பாற்றிய ரயில் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT