மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணையதள முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோயில் தொடர்பான விவரங்களை http://maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு, முன்னர் செயல்பட்டு வந்த http://www.maduraimeenakshi.org என்ற இணையதளம் மூடப்படுவதுகாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: பந்தர்பூர் விட்டல் கோயிலில் மகா பூஜை செய்தார் ஃபட்னாவீஸ்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் பழைய இணையதளத்தை தொடர்பு கொண்டாலும், புதிய இணையதளத்துக்கு செல்லும் வசதி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.