கோப்புப்படம் 
தமிழ்நாடு

அரசு அதிகாரிகள் தாமதிப்பது சட்டவிரோதம்: உயர் நீதிமன்றம்

புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்வது சட்டவிரோதம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

DIN

புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்வது சட்டவிரோதம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புகார் கொடுத்த காலத்தில் நடவடிக்கை எடுக்காதவர்கள் மீது தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்கலாம். மக்கள் நலன் கருதி அரசு அதிகாரிகள் தங்களது கடமைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

மேலும் மக்கள் நலன் கருதி அரசு அதிகாரிகள் தங்களது கடமைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் எனவும், புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தன்மானம்தான் முக்கியம் என்றால் தில்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!

சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு!

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் சடலம்! கொலையா? தற்கொலையா?

எழுத்தாளர் கி.ரா. பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதிய உச்சத்தில் ரூ.83,000-ஐ நெருங்கிய தங்கம்! எகிறும் வெள்ளி விலை!

SCROLL FOR NEXT