சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து, 39 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து, 39 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகின்ற நிலையில், நவம்பர் 112-ம் தேதி காலை நிலவரப்படி சென்னையில் கிராம் ஒன்றுக்கு ரூ.13 குறைந்து ரூ.4,892 ஆகவும், ஒரு சவரன் ரூ.39,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.67.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.300 குறைந்து ரூ.67,500-க்கும் விற்பனையாகிறது.
சனிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................... 4,892
1 சவரன் தங்கம்............................... 39,136
1 கிராம் வெள்ளி............................. 67.50
1 கிலோ வெள்ளி.............................67,500
வெள்ளிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................... 4,905
1 சவரன் தங்கம்............................... 39,240
1 கிராம் வெள்ளி............................. 67.80
1 கிலோ வெள்ளி.............................67,800