முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:50 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 72 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 13 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.  

இதனால் மொத்த பாதிப்பு 35,93,519-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 38,048 ஆக உள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் 711 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →