முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு 21,700 கனஅடி நீர்வரத்து

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,700 கனஅடியாக உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:51 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,700 கனஅடியாக உள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 36-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

மூன்றாவது நாளாக அணைக்கு வினாடிக்கு 21,700 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 21,500 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 200 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →