முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 11,690 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:28 AM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 11,690 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில்  லேசான மழை பெய்து வருவதால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,690 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் மட்டம் 118.75 அடியாகவும் நீர் இருப்பு 91.49 டிஎம்சியாகவும் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →