கோப்புப்படம் 
தமிழ்நாடு

கரோனா: தமிழகத்தில் புதிதாக 489 பேர் பாதிப்பு

தமிழகத்தில்  ஞாயிற்றுக்கிழமை மேலும் 489 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.

DIN

தமிழகத்தில்  ஞாயிற்றுக்கிழமை மேலும் 489 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.

ஞாயிற்றுக்கிழமை நிரப்படி, அதிகபட்சமாக சென்னையில் 101 பேருக்கும், செங்கல்பட்டில் 44 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் ஆண்கள் 284 பேர், பெண்கள் 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 5,415-ஆக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 540 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 35,40,640-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை தடாலடியாக குறைவு! இன்றைய நிலவரம்!

ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு!

நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!

தில்லி கார் வெடிப்பு: அல் ஃபலா பல்கலை. உள்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

SCROLL FOR NEXT