மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாள்களில் நிறைவடையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாள்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாள்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது:
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி தருகின்றன. தென்சென்னையில் கடந்த வாரம் ஆய்வு செய்தேன். 70% முதல் 80% பணிகள் முடிந்து உள்ளன.
Advertisement
Advertisement
வடசென்னை பகுதியில் இன்று காலை முதல் பணிகளை பார்வையிட்டேன். அவ்வபோது மழை பெய்து வருவதால் பணிகள் பாதிக்கப்படுகின்றன.
இதையும் படிக்க: சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு இன்று ருத்ர மகாபிஷேகம்!
பெருமழையை எதிர்கொள்ளும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. எப்படிப்பட்ட மழை பெய்தாலும் அதை சமாளிக்கக் கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை தேங்கினாலும் உடனியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.