FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழகத்தில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் அமைக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 பிப்ரவரி 2024, 4:03 pm IST
கோப்புப்படம்
பகிர்:

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் அமைக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய காட்டுப்பகுதியை தேவாங்கு சரணாலயமாக அறிவிக்கை செய்து அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் 11,806  ஹெக்டேர் பரப்பளவில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments