சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!
சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ''வெறித்தனமா இருக்கும்'' - விக்ரம் - பா.ரஞ்சித் படம் குறித்த அப்டேட் சொன்ன ஜி.வி.பிரகாஷ்
Advertisement
Advertisement
மருதுபாண்டியர் நினைவு தினம், குரு பூஜை, பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.