முகப்பு
தமிழ்நாடு

சோனியாகாந்தி தாயாா் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல்

காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தியின் தாயாா் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தியின் தாயாா் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:-

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியாவின் தாயாா் பால்லோ மைலோ, இயற்கை எய்திய செய்தியறிந்து வேதனையுற்றேன். சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.