முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் 9 மணி நேர சோதனை முடிவு!
9 மணி நேரத்தையும் கடந்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்று வந்த சோதனை முடிவடைந்துள்ளது.
விராலிமலை: 9 மணி நேரத்தையும் கடந்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்று வந்த சோதனை முடிவடைந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலை 6 மணி முதல் 9 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை முடிவடைந்துள்ளது.
இதையும் படிக்க: எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் இடங்களில் ரூ.50 லட்சம் பறிமுதல்
Advertisement
Advertisement
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்து வெளியே வருவதற்கு தயாராகி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.