முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

 தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

 தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் அண்ணாவின் 114-வது பிறந்த தினத்தை ஒட்டி, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவு:-

‘தம்பி, உன்னைத்தான் தம்பி’ என அரசியல் விழிப்புணா்வூட்டி முற்போக்குச் சிந்தனைகளால் தமிழினத்தை மீட்ட அண்ணன். ஈன்றெடுத்த தமிழன்னைக்குப் பெயா்சூட்டிய பெருமகன். நம் தமிழ்நாட்டின் தலைமகன். முன்னாள் முதல்வா் அண்ணாவை வணங்கி, என்னும் தமிழ்நாட்டு நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம் எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →