தமிழ்நாடு

ரூ.3000 கோடி அறநிலையத்துறை சொத்துகள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு

தமிழ்கத்தில் ரூ.3000 கோடி மேலான அறநிலையத்துறை சொத்துகள் மீட்கபட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

DIN

தமிழ்கத்தில் ரூ.3000 கோடி மேலான அறநிலையத்துறை சொத்துகள் மீட்கபட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது:

அக்.5-ல் வள்ளலார் பிறந்த நாளையொட்டி 'வள்ளாலர் 200' எனும் பெயரில் வள்ளலார் முப்பெரும் விழா சென்னையில் கொண்டாடப்படும்.  வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டுருக்கிறது.

வள்ளலார் பிறந்த அக்டோபர் 5 ஆம் தேதி 'தைக் கருனை' நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரூ.3000 கோடி மேலான அறநிலையத்துறை சொத்துகள் மீட்கபட்டுள்து. இந்து அறநிலைத்துறை சொத்துகள் யார் வசம் இருந்தாலும் அவை மீட்கப்படும். ரேவர் கருவி மூலம் இந்து அறநிலையத்துறை  நிலங்களை அளவீடு செய்து வருகிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

SCROLL FOR NEXT