தமிழ்நாடு

உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரத்தை அனுப்ப உத்தரவு

DIN

உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரத்தை அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

2021-22-ம் கல்வியாண்டில் +2 வகுப்பு முடித்த மாணவர்கள் இவ்வாண்டு உயர்கல்வி தொடர்ந்துள்ளனரா என்பதை அறிந்திட பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள், உயர்கல்வி தொடராததற்கான காரணத்தை கண்டறிந்து வழகாட்டுதல்கள் வழங்கவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களை தனித்தனியாக தொடர்புகொண்டு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் .

மேலும், ஆலோசனைகளை மாநில திட்ட இயக்கத்தில் இருந்து வழங்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறை பெறப்பட்ட 79,762 மாணவர்களின் விவரங்களில் 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கைவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT