மேட்டூர் அணை நீர்மட்டம் 4வது நாளாக 120 அடி!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
தமிழ்நாடுமேட்டூர் அணை நீர்மட்டம் 4வது நாளாக 120 அடி!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4வது நாளாக 120அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,600 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 10,000 கனஅடி நீரும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.