முகப்பு
தமிழ்நாடு

நீதிமன்ற உத்தரவை மீறி மணல் கடத்தல் நடப்பது எப்படி? 

மணல் திருட்டை தடுப்பதற்கு பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தும் தொடர்ந்து நடைபெறுவது எப்படி என்று உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Updated On : 15 செப்டம்பர் 2022, 1:06 pm IST
பகிர்:

மணல் திருட்டை தடுப்பதற்கு பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தும் தொடர்ந்து நடைபெறுவது எப்படி என்று உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் திருட்டு என்பது இருக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.

அமராவதி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்கவும், மணல் எடுக்க ஆற்றில் போடப்பட்ட பாதையை அகற்றவும் கோரி வழக்கு தொடரப்பட்டது. கரூரை சேர்ந்த குணசேகரன் தொடுத்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு,  வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.