மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,248 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,248 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 102.65 அடியிலிருந்து 102.61 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,422 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,248 கன அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க: தமிழ் புத்தாண்டு: பூ, பழங்கள் வாங்க சந்தைகளில் குவிந்த மக்கள்
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 68.26 டி.எம்.சியாக உள்ளது.